தேசிய ஓய்வூதிய திட்ட பலன்கள்
By Naveen 50பார்த்தது* தேசிய ஓய்வூதிய திட்டம் வத்சல்யா ஆரம்ப முதலீட்டை செயல்படுத்துகிறது. இதன் மூலம் கூட்டு வட்டியின் பலனைப் பெறலாம்.
*சிறு வயதினராக இருக்கும் போதே தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கைத் திறப்பது, ஓய்வுபெறும் நேரத்தில் ஒரு பெரிய கார்பஸை உருவாக்கும்.
*இந்த கணக்கை ENPS இணையதளத்திலோ அல்லது வங்கியிலோ குறைந்தபட்சம் மாதம் ரூ.500 அல்லது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் முதலீடு செய்யலாம்.
*ஓய்வூதிய வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை.