மீனாட்சி அம்மன் கோயிலில் நமீதாவுக்கு அனுமதி மறுப்பு (Video)

1059பார்த்தது
நடிகையும், பாஜக பிரமுகருமான நமீதா வெளியிட்ட வீடியோவில், “இன்று (ஆகஸ்ட் 26) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற போது என்னையும், என் கணவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அங்கிருந்த அதிகாரி மிகவும் கோபமாக பேசியதோடு நான் இந்து என்பதற்கான சான்றிதழும், என் சாதி சான்றிதழும் கேட்டார். நான் எத்தனையோ கோயிலுக்கு சென்றுள்ளேன், இது போல எங்கும் நடந்ததில்லை, நான் இந்து தான். என் குழந்தை பெயர் கிருஷ்ண ஆதித்யா.” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி