திருச்செங்கோடு: அரசு மருத்துவமனை கட்டுமான பணி எம்எல்ஏ ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று திருச்செங்கோடு நகராட்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு இணையாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு கூறினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.