எலச்சிபாளையம் கோவில் கும்பாபிஷேக விழா - அமைச்சர் பங்கேற்பு

66பார்த்தது
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயிலில். இந்த கோயிலில் நேற்று(செப்.6) கும்பாபிஷேக விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி