மாருதி நிறுவனமானது கடந்த அக்டோபர் மாதத்தில் 1,59,591 கார்களை விற்பனை செய்து அசதியுள்ளது. இந்த நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரிலும் 1.68 லட்சம் கார்களை இந்நிறுவனம் விற்று முதலிடம் வகித்தது. மேலும், Hyundai நிறுவனம் 55,568 கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தையும், Mahindra நிறுவனம் 54,504 கார்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தையும் தக்கவைத்துள்ளன.