நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழகப் பொறுப்பாளராக கே. எஸ். மூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று வாழ்த்துக்கள் பெற்றார். மேலும் உடன் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர், தலைமை திமுக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் எம்பி ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.