விசைத்தறி கூட்டமைப்பினர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு

50பார்த்தது
விசைத்தறி கூட்டமைப்பினர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். மேலும் உடன் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி