மாஸ் என்ட்ரி கொடுத்த விஷால் (வீடியோ)

51பார்த்தது
நடிகர் விஷால், சுந்தர்.சி கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் "மதகஜராஜா". இப்படம் இதனை ஆண்டுகள் களைத்து நாளை (ஜன.12) பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியரில் கலந்து கொண்ட நடிகர் விஷால் மாஸ் ஏற்றி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் மெலிந்த உடல், அதீத காய்ச்சல் மற்றும் கை கால் நடுக்கத்துடன் அவர் தோற்றமளித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்புடைய செய்தி