ரூ.643 கோடி சம்பளம் வாங்கும் ஆப்பிள் CEO

67பார்த்தது
ரூ.643 கோடி சம்பளம் வாங்கும் ஆப்பிள் CEO
ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், 2024-ல் ஆண்டு சம்பளமாக ரூ.643 கோடி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ரூ.544 கோடியாக இருந்த அவரது சம்பளம் இம்முறை 18% உயர்ந்துள்ளது. இதில் அடிப்படை சம்பளமாக ரூ.26 கோடி, ஷேர்ஸ் மூலமாக ரூ.500 கோடி, மற்ற ஆதாயங்கள் மூலம் ரூ.117 கோடியும் பெற்றிருக்கிறார். 2022-ல் அவரின் ஊதியம் ரூ.860 கோடி. ஆனால், 2023-ல் தன் சம்பளத்தை 40% அளவுக்கு அவர் குறைத்துக் கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி