பிளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 14ஆம் தேதி பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை (Flipkart Republic Day Sale) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் இந்த போன் ரூ.15,999 விலையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த போன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.