ஒரே இரவில் 1,000 வேலைக்கு விண்ணப்பித்து 50 வேலைக்கான கடைசி ரவுண்டு வரை AI கொண்டு வந்துள்ளது. ஊழியர் உருவாக்கிய AI Bot, ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப Resume உருவாக்கி விண்ணப்பித்துள்ளது. வேலைக்கு எடுக்கிற நிறுவனங்களும் AI பயன்படுத்துவதால் ப்ராசஸ் எளிதாக நடந்துள்ளது. அவர் தூங்கி எழுவதற்குள் 50 இன்டர்வியூக்கான அழைப்பு வந்துள்ளதை பார்த்து ஆடிப் போய்விட்டார்.