ஜியோ பெயரில் வரும் இந்த மெசேஜை திறக்காதீர்கள்

73பார்த்தது
ஜியோ பெயரில் வரும் இந்த மெசேஜை திறக்காதீர்கள்
நவீன யுகத்தில் மோசடிக்காரர்கள் புதிது புதிதாக யோசித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது Jio Internet Speed 5G Network Connection.apk என்ற பெயரில் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பெயரில் மெசேஜ் வந்தால் அதை திறக்க வேண்டாம். ஒருவேளை திறந்தால் அந்த போன் ஹேக் செய்யப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தால் மால்வேர் டவுன்லோட் செய்யப்படும். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்/வங்கியில் உள்ள பணங்கள் திருடப்படலாம். எனவே எச்சரிக்கையுடன் இருங்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி