சமையலில் செய்யக்கூடாத தவறுகள்.. எளிய சமையல் டிப்ஸ்

53பார்த்தது
சமையலில் செய்யக்கூடாத தவறுகள்.. எளிய சமையல் டிப்ஸ்
*ரசம் அதிகமாக கொதிக்க விடக்கூடாது
*காபிக்கு பால் காய்ச்சும் போது நன்றாக காய்ச்சக் கூடாது
*கீரைகளை மூடி போட்டு சமைக்கக் கூடாது
*தேங்காய்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக் கூடாது
*சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது
*தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது
*பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி