மாட்டு சந்தையில் வர்த்தகம் அதிகரிப்பு

53பார்த்தது
சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெளி மாநிலத்திலிருந்து வியாபாரிகள் வந்தன பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி