நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரிய மணலியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு சமுதாய கூடத்தில் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வேலைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.