ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

561பார்த்தது
ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள் சேவைகள் செயல்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி