நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு கலந்து கொண்டார். மேலும் நாமக்கல் வடக்கு மாவட்ட கட்சி செயலாளர் பழனிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.