குருசாமிபாளையம்: பாடநூல் வழங்கல்

75பார்த்தது
குருசாமிபாளையம்: பாடநூல் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட குருசாமிபாளையம் செங்குந்தர் மகாசன மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து நடப்பு கல்வியாண்டில் 2024-25, 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைவர், செயலாளர், பள்ளித்தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஆகியோர் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி