புகைப்பழக்கத்தால் நீல நிறத்தில் மாறிய 17 வயது சிறுமி

71பார்த்தது
புகைப்பழக்கத்தால் நீல நிறத்தில் மாறிய 17 வயது சிறுமி
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமி ஒரு வாரத்திற்கு 400 சிகரெட்டுகளுக்கு சமமான அளவு வேப்பிங் எனப்படும் இ சிகரெட் பிடித்ததால் நுரையீரலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை செய்து நீக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மே 11ஆம் தேதி ஒரு நண்பரின் வீட்டில் புகைபிடித்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து நீல நிறமாக மாறியுள்ளார். அதிகப்படியான வேப்பிங் (புகைப்பழக்கம்) அவரது நுரையீரலில் கொப்பளம் போன்ற ஒன்றை உருவாக்கி அது வெடித்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி