Paytm ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

62பார்த்தது
Paytm ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்
பிரபல பணம் செலுத்தும் தளமான Paytm நிறுவனம், தற்போது ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Paytm பிராண்டின் கீழ் நிதிச் சேவைகளை வழங்கும் One97 கம்யூனிகேஷன்ஸ், ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. எனினும், எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை. அவர்கள் மற்ற நிறுவனங்களில் வேலை பெற முயற்சித்து வருவதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி