சட்டம் ஒழுங்கு சீர்கேடே திமுக ஆட்சியின் அடையாளம்!

54பார்த்தது
சட்டம் ஒழுங்கு சீர்கேடே திமுக ஆட்சியின் அடையாளம்!
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி