"சிறையில் யுவராஜ் முதல் வகுப்பு கோர முடியாது"

72பார்த்தது
"சிறையில் யுவராஜ் முதல் வகுப்பு கோர முடியாது"
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜ், சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. யுவராஜின் சமூக அந்தஸ்து, கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்டு முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி வழக்கின் விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. கொடுங்குற்றம் புரிந்தவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்கக்கூடாது என சிறை விதிகள் உள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி