திடீரென பற்றி எரிந்த கார்.. உயிர் தப்பிய மூவர்..

67பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வேகமாக பற்றி எரிந்த நெருப்பு கார் முழுவதும் பரவி சேதமானது. அப்போது, காரில் பயணித்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சுபநிகழ்வில் பங்கேற்க சென்றபோது தீ விபத்து நடந்தது தெரியவந்தது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி