வைரல் வீடியோவால் பாஜக நிர்வாகிக்கு வந்த சோதனை!

77பார்த்தது
வைரல் வீடியோவால் பாஜக நிர்வாகிக்கு வந்த சோதனை!
‘அண்ணாமலை தோற்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்' என சவால்விட்டு, இறுதியில் மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகியிடம் வனத்துறை சோதனை நடத்தியுள்ளனர். பாஜக நிர்வாகி ஜெயசங்கர் மொட்டையடித்துக்கொண்ட வீடியோவில், அவர் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியில் இருப்பது புலி நகமோ என வனத்துறை சந்தேகம் அடைந்த சோதனை நடத்தினர். விசாரணையில் அது 10 வருடங்களுக்கு முன் திருச்செந்தூர் கோயிலில் தெருவோர வியாபாரிகளிடம் வாங்கிய பொருளென தெரிய வந்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி