கோவையில் குழந்தை விற்பனை கும்பல் கைது!

53பார்த்தது
கோவையில் குழந்தை விற்பனை கும்பல் கைது!
கோவை மாவட்டத்தில் பீகாரில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.1500 வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாத சூலூரை சேர்ந்த விஜயனுக்கு குழந்தையை விற்பனை செய்ததாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த அஞ்சலி, மகேஷ், பூனம்தேவி மற்றும் மேகா குமாரி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடான முறையில் குழந்தையை வாங்கிய விஜயனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி