இடைத்தேர்தல்: திமுகவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு

57பார்த்தது
இடைத்தேர்தல்: திமுகவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவை அளிக்கும். திமுக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் கட்சிப் பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டது என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி