நீட் தேர்வு குளறுபடி - காங். நாளை போராட்டம்

61பார்த்தது
நீட் தேர்வு குளறுபடி - காங். நாளை போராட்டம்
நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேலாக மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சென்னையில் நாளை (ஜூன் 11) ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடக்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.