காக்காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் - வாகன ஓட்டிகள் பாதிப்பு

71பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியில் கடந்த சில நாட்களாக கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காக்காவேரி பகுதியில் உள்ள குறுகிய சாலையில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் சரிவர செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி