குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

66பார்த்தது
குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இன்று (அக்.,5) புரட்டாசி மாதம் சனிக்கிழமை என்பதால் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை காண குமாரபாளையம் பவானி ஆகிய சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி