மாவுரெட்டியில் தார் சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு பூமி பூஜை

61பார்த்தது
மாவுரெட்டியில் தார் சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு பூமி பூஜை
பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி, பரமத்தி பேரூராட்சியில் மாவுரெட்டி ஈஸ்வரன் கோவில் முதல் மாதேசம்பாளையம் வரை உள்ள தார் சாலையை ரூ210. 00 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகளுக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்துகொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :