நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் புதிய அரிசி

51பார்த்தது
நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் புதிய அரிசி
பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், உலகளாவிய நீரிழிவு நெருக்கடியைத் தணிக்க உதவும் புதிய அரிசி வகையை அறிமுகப்படுத்தியுள்ளனர். மரபணு ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்ட இந்த புதுமையான அரிசி வகை, குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ், அதிக புரதம், மில்லியன் கணக்கான மக்களுக்கு, ஆரோக்கியமான உணவை வழங்குகிறது. பெரும்பாலான மக்களுக்கு அரிசி பிரதான உணவாக இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி