காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்

84பார்த்தது
காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் இன்று (செப்.28) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற திமுகவினர் விருப்பத்தை நிறைவேற்றும் முக்கிய அறிவிப்பை, இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி