விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன . கூட்டம் நடைபெற்றது

70பார்த்தது
விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன . கூட்டம் நடைபெற்றது
பள்ளிபாளையம் பெரிய காடு தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பி. முத்துசாமி தலைமை தாங்கினார். அறிக்கையை முன்மொழிந்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம். சந்திரன் பேசினார்.

விசைத்தறி தொழிலை பாதுகாக்க மத்திய பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படாததால், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் தொழில் சார்ந்து உள்ளவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உயர்த்தியுள்ளதாலும், மேலும் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே பாரம்பரியமான விசைத்தறி தொழிலை பாதுகாத்திடவும், போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி