பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

80பார்த்தது
குமாரபாளையத்தில் உள்ள சேலம் சாலையில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது வருகின்ற மே மாதம் சித்ரா பௌர்ணமி அன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக மாநாட்டிற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி