மது போதையில் அலப்பறை செய்த முதியவர்

83பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பரவை கடைவீதியில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை பிரதான சாலையில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் மது போதையில் சாலையில் அமர்ந்து அலப்பறையில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது போன்ற ஆபத்தை உணராத மது போதை ஆசாமிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி