வெளியானது 'பானி' படத்தின் பர்ஸ்ட் லுக்!

58பார்த்தது
வெளியானது 'பானி' படத்தின் பர்ஸ்ட் லுக்!
பிரபல மலையள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தற்போது 'பானி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது நடிப்பின் மூலம் இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்த ஜோஜு இயக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் 'பானி' படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் மாஸ், த்ரில்லர், ஆக்சன் வடிவில் தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி