முட்டை விலை திடீரென சரிவு..

68பார்த்தது
முட்டை விலை திடீரென சரிவு..
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு" முட்டை கொள்முதல் விலையை தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, முட்டை விலை 3 நாட்களில் 60 காசுகள் குறைந்துள்ளது. உற்பத்தி அதிகரித்து தேவை குறைந்ததால் விலை குறைந்துள்ளது. தற்போது முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 காசாக குறைந்து விற்பனையாகிறது. சென்னையில் முட்டை மொத்த விலை ரூ.6.00ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி