விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் பெறலாம்

56பார்த்தது
விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் பெறலாம்
விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் பெறலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்துக்குப் பிறகு முகமது அப்துல் சமத் தனது முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.20,000 ஜீவனாம்சம் வழங்க தெலங்கானாவில் உள்ள குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிஆர்பிசி 125-ஆவது பிரிவு திருமணமான பெண்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ஜீவனாம்சம் வழங்குவதற்கான உத்தரவை எதிர்த்து கணவர் மனு அளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி