இந்த 50 ரூபாய் நோட்டு இருந்தா நீங்க லட்சாதிபதிதான்!

53பார்த்தது
இந்த 50 ரூபாய் நோட்டு இருந்தா நீங்க லட்சாதிபதிதான்!
நீங்கள் வைத்திருக்கும் 50 ரூபாய் நோட்டின் முன்பகுதியில் வரிசை எண் 786 அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இந்த வரிசை எண் முஸ்லீம் மக்களிடையே மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டை விற்பனை செய்து 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கு Quikr இணையதளத்தில் இந்த ரூபாய் நோட்டை புகைப்படம் எடுத்து அதை அந்த வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை வாங்க நினைப்பவர்கள் உங்களை தொடர்புகொண்டு வாங்கிக்கொள்வார்கள்.

தொடர்புடைய செய்தி