மயிலாடுதுறை நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி சார்பில் பதக்கம் மேற்பட்ட குளங்கள் 11 கோடி ரூபாய் செலவில் தூர்வாரி சீரமைக்கப்பட்டது.
மேலும் குலத்தைச் சுற்றி நடைமேடைகள் கட்டப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது காவிரி தண்ணீர் மூலம் குளங்கள் நீர் நிரம்பி உள்ள நிலையில் பொதுமக்கள் குளங்களுக்கு அருகே பழைய குப்பைகளை வீசி செல்கின்றனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.