முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை

78பார்த்தது
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை
கார்கில் போர் வெற்றி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வைத்தீஸ்வரன் கோவில் டெம்பிள் சிட்டி நிர்வாகிகள் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு பொன்னாடை போத்தி மரியாதை செலுத்தினர். இதில் திரளான நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி