2024-ல் அதிகம் விரும்பப்பட்ட சினிமா பிரபலங்கள்

77பார்த்தது
2024-ல் அதிகம் விரும்பப்பட்ட சினிமா பிரபலங்கள்
2024-ல் அதிகம் விரும்பப்பட்ட டாப் 10 சினிமா பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தை 'அனிமல்' படத்தில் நடித்த திருப்தி டிம்ரி பிடித்துள்ளார். 2வது இடத்தில் தீபிகா படுகோன் உள்ளார். மூன்றாவது இடத்தில் இஷான் கட்டர் உள்ளார், நான்காவது இடத்தில் ஷாருக்கானும், ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபாலாவும் உள்ளனர். இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ் பிரபலம் சமந்தா தான். அவர் 8வது இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி