"தவெக தலைவர் விஜய்யை ஒரு அரசியல்வாதியாக திமுக அங்கீகாரம் செய்யவில்லை என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசும் விஜய் அந்த பகுதிக்கு நேரில் சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தாரா? புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல், திருமண மண்டபத்தில் உதவிகளை செய்வது தான் விஜய்யின் அரசியல்" என அவர் கூறியுள்ளார்.