புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் கடைவீதியில் நேற்று தமிழ்நாடு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வலியுறுத்தியும், மாதம்தோறும் மின்னளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று. கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி