பட்ஜெட் நகலை கிழித்து போராட்டம்

56பார்த்தது
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த அப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி