பூம்புகார்: தீயணைப்பு நிலைய திறப்பு விழா

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அடுத்த மணி கிராமம் பகுதியில் ரூ.2 கோடி 75 லட்சம் மதிப்பீட்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், நிலைய அலுவலர் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், திமுக பிரமுகர் மொத்த தேவேந்திரன், தீர்ப்பு நிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி