புதிய கடை திறப்பு விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

1889பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியாருக்கு சொந்தமான உணவகத் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இரண்டு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று நிர்வாகத்தினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதனால் அங்கு பிரியாணி வாங்க போது மக்கள் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி