சீர்காழி: பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம்

75பார்த்தது
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் சரவணன் தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் ராம. சிவசங்கர், முன்னாள் நகர தலைவர் மகேஸ்வரன், மூத்த பொறுப்பாளர்கள் குத்தாலம் கார்த்திக், வினோத், சுந்தரவடிவேலன், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி