மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. நாளைய தினம் திருக்கார்த்திகை அன்று அகல்விளக்கு ஏற்றுவது தமிழர் வழக்கம்.
இதனால் அவள் விளக்குகள் மற்றும் பொறி சந்தையில் விற்பனைக்கு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மழை காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாக்கியுள்ளது.
இதனால் அழகு அகல் விளக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் பொரி விற்பனையாளர்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.