மணத்தக்காளி கீரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் என்பது பலரும் அறிந்ததே. இதற்கு வயிற்றிலும் குடல்பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் திறன் இருப்பதோடு புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணத்தக்காளி வற்றல் சிறந்த மருந்து. 'மணத்தக்காளி கீரை தம்புளி’ என்ற உணவு கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இது பற்றி வீடியோவில் காணலாம்.